இப்படிக்கு இவர்கள்

ஆயுர்வேதம் அவசியம்

செய்திப்பிரிவு

நலம் வாழ இணைப்பில் வெளிவந்திருக்கும் மருத்துவக் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவை. குறிப்பாக, ஆயுர்வேதத்தின் பின்விளைவுகள் பற்றிய தகவல்கள் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை. மருத்துவக் குறிப்புகள் எல்லோரும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் விவரிக்கப்பட்டிருப்பது அதன் சிறப்பு.

- சுசித்ரா, மின்னஞ்சல் வழியாக…

SCROLL FOR NEXT