இப்படிக்கு இவர்கள்

அவசியமில்லையா?

செய்திப்பிரிவு

கு.க. அறுவைச் சிகிச்சையில் ஒரு பெண் இறந்துபோன செய்தியைப் படித்தேன். முறையான அறுவைச் சிகிச்சை அரங்கமோ குறைந்தபட்ச வசதிகளோகூட இல்லாமல்... என்ன கொடுமை! ஏழைகளின் உயிர் என்றால் அவ்வளவு அலட்சியமா? மறைந்த சகோதரியின் ஆறு வயது மற்றும் ஒரு வயது மகள்களுக்கு இந்தச் சமூகம் பதில் சொல்ல வேண்டியது அவசியமில்லையா?

-ரமேஷ், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

SCROLL FOR NEXT