இந்தியாவின் பல வரலாறுகள் படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன. எதிர்காலச் சந்ததியினர் உண்மைகளை அறிந்து கொள்ளாமலேயே போய்விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. இப்போது வந்திருக்கும் அரசு, வரலாறுகளை மேலும் மேலும் திருத்தி, அதன் உண்மை வடிவங்களையே மாற்றிவிடும் என்று வரலாற்று ஆசிரியர்கள் அஞ்சு கிறார்கள். அதன் வெளிப்பாடே குஹாவின் கட்டுரை.
- கண்மணி, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…