இப்படிக்கு இவர்கள்

சென்னை சென்னைதான்!

செய்திப்பிரிவு

பரபரப்பின் உச்சம், இரவு மின்விளக்குகளின் அழகு, மெரினாவின் அலை ஆனந்தம், பறக்கும் பைக்குகள், வரிசை வரிசையாகச் செல்லும் கார்கள், உயர்ந்த மாடிக் கட்டிடங்கள், பிரம்மாண்ட விமான நிலையம்… ஆஹா! பார்க்க மறந்தோமே என அதிசயிக்க வைக்கும் அனைத்தும் சென்னை சென்னைதான்!

-ஷான் ஷான், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

SCROLL FOR NEXT