‘நலம் வாழ’ இணைப்பில், குழந்தைகள் பெறுவது எவ்வளவு கடினமோ அதைவிடக் கடினமானது அந்தக் குழந்தையைப் பாதுகாப்பாக வளர்ப்பது. இந்த உண்மையைத் தெளிவாக விளக்கிய ‘குழந்தைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?’ இயந்திர கதியில் செயல்படும் அனைத்துப் பெற்றோர்களும் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய அருமையான கட்டுரை.
- உஷாமுத்துராமன், திருநகர்.