இப்படிக்கு இவர்கள்

எதிர்கொள்ள வேண்டும்

செய்திப்பிரிவு

‘யூதர்களாகிய நமக்கு என்ன ஆயிற்று?’ கட்டுரை படித்தேன். எல்லா சமூகத்திலும் இருப்பவர்கள் மனிதர்களே. அதில் நல்லவர்கள், கெட்டவர்கள் இருப்பது சகஜமே. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை ஒன்று உண்டு. அதை இந்தக் காலத்திலோ அல்லது எதிர்வரும் காலங்களிலோ எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

- சுல்தான் அப்துல் காதர், ‘தி இந்து’ இணையதளம் வழியாக...

SCROLL FOR NEXT