‘சத்தமில்லாமல் ஒரு சாதனை’ என்ற செய்திக் கட்டுரையில் ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்ற பாரதியின் சொல்லுக்கு உயிர்கொடுத்துவரும் ராமநாதன் ஐஏஎஸ்ஸின் தொண்டுள்ளம் போற்றுதலுக்குரியது.
கட்டுரை ஒவ்வொருவரும் படிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திக்கவும் அதன்படி தன்னால் இயன்ற உதவிகளை ஏழைகளுக்குச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிட்டுள்ள ‘தி இந்து’ வுக்குப் பாராட்டுகள்.
- ம.மீனாட்சிசுந்தரம், சென்னை.