இளம் வயதினருக்கு யோகாவின் மூலம் மனதையும் இன்றைய உடலையும் வலுவாக வைத்துக் கொள்ள முடியும் என்பதை 94 வயதிலும் சாதித்துக் காட்டியிருக்கும் நானம்மாள் பாட்டி ஓர் சிறந்த வழிகாட்டி..- தா. சாகுல் ஹமீது, திருச்சி.