இப்படிக்கு இவர்கள்

மரங்களைக் காப்பவர்

செய்திப்பிரிவு

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்த பிரஞ்சுக்காரர் மாஸல், மூங்கில் மரங்களால் கவரப்பட்டு, அதற்கேற்ற பருவநிலை இல்லாத தன் நாட்டிலும் தக்க இடத்தைத் தேர்வுசெய்து வளர்த்து, அதை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டபோதும், மரங்களைக் காப்பவருக்கே அதை விற்பேன் என்று கூறி விற்றதும், வாங்கியவர் அதைப் பேணிக் காத்ததோடல்லாமல் 200 ஏக்கர் அளவுக்குப் பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்ததும் பாராட்டப்பட வேண்டியவை.

- வீ.க. செல்வக்குமார், சென்னை-88.

SCROLL FOR NEXT