இந்திய எல்லையில் பாகிஸ்தான் நடத்திவந்த தாக்குதல்களைப் பற்றி, இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் சொன்னதைத்தான், மோடி தலைமையிலான பாஜக அரசும் சொல்கிறது. ஆனால், அந்தப் பிரச்சினைகளின்போது ஏளனம் பேசியது பாஜக. பதவியில் இருக்கும்போது எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள், ஆட்சிக்கு வந்த பின்னர்தான் மற்ற கட்சியினருக்குப் புரியும் என்பதற்கு இது உதாரணம்.
- சண்முகம் ஒயிட்ஸ், ‘தி இந்து’ இணையதளத்தில்…