இப்படிக்கு இவர்கள்

அறிவுத் திறவுகோல்

செய்திப்பிரிவு

‘தொலைக் கல்வி பயின்று ஐ.எல்.எஸ்.வெற்றி!’ செய்தி படித்தேன். கல்வியின் சிறப்பைச் சிற்பமாக வடித்துச் சாதனை படைத்துக் காட்டியிருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த ச. அண்ணாமலை. படிப்பின் சிறப்பை அறிய இவர் எழுத்தும் ஒரு திறவுகோல்.

- வேலு, புதுவை.

SCROLL FOR NEXT