மண்டேலா பற்றிய கட்டுரையை அவருடைய பிறந்தநாள் அன்று வெளியிட்டது, அவரை மதிப்பவர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்தது. கருணை அன்பு, மன்னிப்பு, கோபம் என்று அவருடைய ஒவ்வொரு குணத்தையும் விளக்கியது நெல்சன் மண்டேலா மீது இருந்த மதிப்பினை அதிகமாக்கியது. அன்புசூழ் உலகு ஒன்றுதான் தலைவராவதற்கு முக்கியம் என்பதைப் புரியவைத்த நெல்சன் மண்டேலா பற்றிய கட்டுரை அருமை. பாராட்டுகள்!
- உஷாமுத்துராமன், திருநகர்.