இப்படிக்கு இவர்கள்

துரித நடவடிக்கை தேவை

செய்திப்பிரிவு

தெலங்கானா விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த செய்தி, நெஞ்சைப் பிசைகிறது. அதற்கான காரணங்கள் இரண்டு - ஒன்று ஓட்டுநரின் கவனமின்மை. மற்றொன்று, ரயில்வே துறையின் அலட்சியம் - விபத்துக்கள் தொடர்ந்துகொண்டிருந்தும், இன்னமும் ஆளில்லா லெவல் கிராஸிங்கில், ஆள் நியமனம் செய்யாதது. இனிமேல், தற்காலிகமாவது ஆட்களைப் பணியில் அமர்த்த, ரயில்வே துறை துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-பி. நடராஜன், மேட்டூர்அணை.

SCROLL FOR NEXT