இப்படிக்கு இவர்கள்

இயற்கை உணவின் முக்கியத்துவம்

செய்திப்பிரிவு

கஜலட்சுமியின் இயற்கை வேளாண்மைப் பொருட்கள்பற்றிய செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 15 விழுக்காடு கூடுதல் விலை என்றாலும், உடல் நலம் பேண இயற்கை உணவை உண்டு நலம் பெற நற்பணி புரியும் அவருக்கு வாழ்த்துகள்.

- து.தியாகராசன், பிச்சாண்டார்கோவில்.

SCROLL FOR NEXT