இப்படிக்கு இவர்கள்

இன்றும் வாழ்கிறார்

செய்திப்பிரிவு

குங்ஃபு கலையின் ஆசான் புரூஸ் லீ பற்றிய கட்டுரையைப் படித்தேன். மிக அற்புதமான கலைஞன். வாழ்வில் ஜெயிப்பதற்குத் தோற்றம் முக்கியமல்ல, கடின உழைப்பே முக்கியம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் அவர்.

மேலும், அவர் தனது 33-வது வயதில் இறந்தது வேதனையானது. ஆனாலும், அவர் இறந்தாலும் பல இளைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். அந்த வகையில் அவர் இன்றளவும் எங்கள் மனதில் வாழ்ந்துவருகிறார்.

- மணிமாறன், இணையதளம் வழியாக…

SCROLL FOR NEXT