சிறப்புக் கட்டுரைகள்

கதம்பம்: தலைக்கு மேலே இருக்கிறவன் எல்லாம் பார்த்துக்குவானா?

ம.சுசித்ரா

ஏற்கெனவே 1989, 2007 ஆகிய ஆண்டுகளில் ஹெல்மெட் தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் பெண்கள், குழந்தைகள் கட்டாயம் அணியத் தேவையில்லை எனப் பின்னர் அந்த சட்டம் தளர்த்தப்பட்டது. இம்முறை ஜூலை 1 முதல் கட்டாயம் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்னும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சூழலில் ஹெல்மெட் அணிவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகப் பெண்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT