சிறப்புக் கட்டுரைகள்

குடியரசுத் தலைவர் அரியணையும்.. அலங்கரித்தவர்களும்..

என்.மகேஷ் குமார்

ந்திய அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன் ஆவார். இவரே முப்படைகளுக்கும் தலைவர். இந்தியா குடியரசு நாடாக உருவான பிறகு, கடந்த 1950 முதல் இதுவரை 13 பேர் குடியரசுத் தலைவர்களாகவும் 3 பேர் தற்காலிக குடியரசுத் தலைவர்களாகவும் பதவி வகித்துள்ளனர்.

SCROLL FOR NEXT