பாரதிதாசனின் 125- வது ஆண்டு நிறைவையொட்டி வெளியாகும் சிறப்பு வெளியீடு இது. 1,200 கவிதைகள், 10 காப்பியங்கள், 34 நாடகங்கள், 6 திரைக்கதை வசனங்கள், 332 கட்டுரைகள், 25 உரைகள் எனக் கணக்கில்லாமல் எழுதியவர் பாரதிதாசன்.
அவரது 33 நாடகங்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன. கவித்துவமும் கதைத் தன்மையும் ஒருங்கே மிளிரும் தொகுப்பு.
பாரதிதாசன் நாடகங்கள்
தொகுப்பு: பேரா. சு. சண்முகசுந்தரம்
விலை: ரூ.1000
வெளியீடு: காவ்யா,
சென்னை-24
9840480232