இலக்கியம்

கூலித் தமிழ் காட்டும் சமுதாயம்

செய்திப்பிரிவு

முக்கியமான ஆங்கில, தமிழ் நூல்களைத் தமிழ் வாசகருக்கு விரிவான முறையில் அறிமுகப்படுத்துவதற்காக எழுதப்பட்ட நூல் மதிப்புரைகளின் தொகுப்பு நூல் இது. ‘கூலித் தமிழ்’ குறித்த கட்டுரை அரிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை.

வரலாற்றின் இண்டுஇடுக்குகளிலெல்லாம் நுழைந்து வெளிவந்திருக்கிறார் ஆசிரியர். ஆழமான வாசிப்பை நாடுவோருக்கு அவசியமான நூல் இது.

கூலித் தமிழ் காட்டும் சமுதாயம்

ஆ.சிவசுப்ரமணியன்

விலை: ரூ. 145

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98.

044-26241288.

SCROLL FOR NEXT