இலக்கியம்

பிறமொழி நூலறிமுகம்: பாகிஸ்தானின் உருமாற்றம்

வீ.பா.கணேசன்

நிறைய கனவுகளுடன் மும்பையிலிருந்து பாகிஸ்தானுக்கு 1962-ல் குடியேறிய ஒரு குடும்பம் சில காலமே கனவுகளை நனவாக்கி வளத்துடன் வாழத் தொடங்குகிறது.

1980-களில் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள ராணுவ ஆட்சியாளர்கள் சமூகத்தை இஸ்லாமியமயமாக்கத் தொடங்கியதும், அதுவரை சமூகத்தில் பெண்கள் அனுபவித்துவந்த உரிமைகள் அனைத்தும் காற்றில் கலந்துவிடுவதைத் தன் குடும்ப வரலாற்றின் மூலமே விவரித்திருக்கிறார் ரஃபியா ஜக்காரியா. பாகிஸ்தானின் உருமாற்றத்தைப் பிரதிபலிக்கும் எழுத்து இது.

SCROLL FOR NEXT