இலக்கியம்

நம் வெளியீடு: அண்ணாவைக் கொண்டாடுவோம்! - 20% தள்ளுபடியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’

செய்திப்பிரிவு

அண்ணாவின் 53-வது நினைவுதினத்தைச் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவே நினைவுகூர்ந்தது. ஊடகங்களில் அண்ணா மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறினார். தமிழ்நாட்டில் அண்ணா குறித்து திராவிட இயக்கங்களைத் தாண்டி ஒரு விழிப்புணர்வு ஏற்படுவதற்கு ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்ட ‘மாபெரும் தமிழ்க் கனவு நூல்’ முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. அண்ணாவின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய இந்த மாபெரும் தொகுப்பு நூல் அண்ணா நினைவு வாரத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் (05.02.2022 - 06.02.2022) 20% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த இரண்டு நாட்களும் ‘இந்து தமிழ் திசை’யின் எல்லா நூல்களும் 20% தள்ளுபடியில் கிடைக்கும்.

மாபெரும்தமிழ்க் கனவு

‘இந்து தமிழ் திசை’ வெளியீடு

விலை: ரூ.500

ஆன்லைன் லிங்க்: store.hindutamil.in/publications

தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402

SCROLL FOR NEXT