இலக்கியம்

‘தி இந்து’ அரங்கில் என்ன விசேஷம்?

செய்திப்பிரிவு

திருச்சி புத்தகத் திருவிழாவுக்கு அணிசேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது ‘தி இந்து’வின் அரங்கம். தமிழ் வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘நம் மக்கள் நம் சொத்து’, ‘கடல்’, ‘வேலையைக் காதலி’, ‘வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்’, ‘மெல்லத் தமிழன் இனி’, ‘ஆங்கிலம் அறிவோம்’, ‘நம் கல்வி நம் உரிமை’, ‘மண் மணம் சொல்லும் மாவட்ட சமையல்’, ‘தீபாவளி மலர்-2015’, ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’, ‘வீடில்லா புத்தகங்கள்’, ‘பொங்கல் மலர்-2016’ ஆகிய நூல்கள் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுப் பல பதிப்புகள் கண்ட ஆங்கில நூல்களான, ‘தி ஹிந்து ஸ்பீக்ஸ் ஆன் சயின்டிபிக் ஃபேக்ட்ஸ்’ தொகுதி - 3, ‘தி ஹிந்து ஸ்பீக்ஸ் ஆன் மேனேஜ்மென்ட்’ தொகுதி -1, தொகுதி -2, ‘தி ஹிந்து ஸ்பீக்ஸ் ஆன் மியூசிக்’, ‘தி ஹிந்து ஸ்பீக்ஸ் ஆன் நெக்ஸ்ட் ஸ்டெப் 2015’, ‘மகாத்மா காந்தி லாஸ்ட் 200 டேஸ்’, ‘தி ஹிந்து ஸ்பீக்ஸ் ஆன் எஜூகேஷன்’, ‘ரிலீஜியஸ் வேல்யூ’, ‘ப்ரைடல் மந்த்ரா 2015’ தொகுதி -1, தொகுதி -2 உள்ளிட்ட நூல்களும் இந்த அரங்கத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT