இலக்கியம்

நம் வெளியீடு: பேசும் படம்

செய்திப்பிரிவு

பேசும் படம்
பி.எம்.சுதிர்
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ.160
74012 96562

இந்த நூலில் ஐன்ஸ்டைனின் குழந்தை உள்ளம், நட்புக்கு போஸ் கொடுத்த மர்லின் மன்றோ என்று பல்வேறு தலைப்புகளில் அமைந்த புகைப்படங்களும், அவை குறித்த செய்திகளும், அவற்றைப் படம்பிடித்த புகைப்படக்காரர்கள் குறித்த செய்திகளும் சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்டுள்ளன. உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த புகைப்படங்கள் பற்றிய கதைகளால் நிறைந்திருக்கிறது ‘பேசும் படம்’.

அரங்கு எண்: 246 & 247

SCROLL FOR NEXT