ஆன்லைன் ராஜா
எஸ்.எல்.வி.மூர்த்தி
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
விலை: ரூ.175
74012 96562
தமிழில் மேலாண்மை எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.எல்.வி.மூர்த்தி ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘வணிக வீதி’ இணைப்பிதழில் எழுதிய தொடரின் புத்தக வடிவம். உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமான சீனாவைச் சேர்ந்த ஜாக் மா பற்றிய இந்தத் தொடர் வெளிவரும்போதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.