இலக்கியம்

5 புத்தகங்கள் | சென்னை புத்தகத் திருவிழா 2026

Guest Author

அழல் (நாவல்)

மதிஅழகன் பழனிச்சாமி

சால்ட் பதிப்பகம், விலை: ரூ.225

நாயகி

(உலகைச் செதுக்கிய சிங்கப் பெண்கள்)

கார்த்திகா குமாரி

நாதன் பதிப்பகம், விலை ரூ.280

          

வனராசா (சிறார் நாவல்)

ஆறு.முருகேசன்

வெற்றிமொழி வெளியீட்டகம்,

விலை: ரூ.390

இராஜேந்திர சோழனின்

அரிய தகவல்கள் - 1001

அறம் கிருஷ்ணன்

அறம் வெளியீடு, விலை: ரூ.800

சபாஷ் அம்பேத்கர்

இக்லாஸ் உசேன்

இனி புக்ஸ் வெளியீடு, விலை: ரூ.320

இன்று... சென்னைப் புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு ‘நிறைவு விழா’ நடைபெற உள்ளது.

இதில் பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை செய்தவர்களுக்கு விருதுகளை வழங்கி, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியில் பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்புரையும், செயலாளர் எஸ்.வயிரவன் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.

SCROLL FOR NEXT