நிழல்களின் உரையாடல் (நாவல்)
ஆசிரியர்: மார்த்தா த்ராபா
தமிழில்: அமரந்த்தா
போதிவனம் வெளியீடு, விலை: ரூ.375
கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு
ஆசிரியர்: வினில் போள்
தமிழில்: சுஜா ராஜேஷ்
நீலம் பள்ளிகேஷன்ஸ், விலை: ரூ.300
ரகசிய சுடர் (கவிதைகள்)
ஆசிரியர்: கரிகாலன்
களம் புதிது பப்ளிஷர்ஸ், விலை: ரூ.150
ஏவாளும் சாராளும்
இன்னும் சில பெண்களும்
(சிறுகதைகள்)
ஆசிரியர்: தனசீலி திவ்யநாதன்
ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடு, விலை: ரூ.200
செவ்வருக்கை (சிறுகதைகள்)
எம்.எம்.தீன்
பாரதி புத்தகாலயம், விலை: ரூ.160
இன்று... சென்னை புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (திங்கள்கிழமை) மாலை 6 மணிக்கு ‘சேரிடம் அறிந்து சேர்!’ என்ற தலைப்பில் வாழ்வியல் பயிற்சியாளர் பரமன் பச்சைமுத்து, ‘அறிவு ஒளி பரவ…‘ என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். பபாசி செயற்குழு உறுப்பினர் ஞானசி வரவேற்புரையும், செயற்குழு உறுப்பினர் ஆர்.சங்கர் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.