இலக்கியம்

பவுத்த ஓவியங்கள்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓவியர் போதிசெல்வம், ஜென் பவுத்தத்தின் தாக்கத்தில் உருவாக்கிய ஓவியங்கள் இவை. ஜனவரி 23-ல் சென்னை தக்ஷிண சித்ராவில் உள்ள காதம்பரி காலரியில் தொடங்கிய இவரது ஓவியக் கண்காட்சி பிப்ரவரி 28 வரை நடைபெறும். கண்காட்சியில் 22 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மனித உடலில் உள்ள சக்கரங்களை அடிப்படையாக வைத்து இந்த ஓவிய வரிசைக்கு ‘சம்போதி’ என்று பெயர் வைத்துள்ளார் போதிசெல்வம்.

SCROLL FOR NEXT