இலக்கியம்

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?- எப்போதும் பொன்னியின் செல்வன்

செய்திப்பிரிவு

வெளிவந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விற்பனையிலும் பதிப்புகளிலும் பிரதான இடத்தை கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ வகித்துக்கொண்டிருப்பது சாதாரண விஷயமில்லை.

இந்த அவசர யுகத்திலும் இவ்வளவு பெரிய நூலைப் படிப்பதற்குப் புதுப்புது வாசகர்கள் உருவாவது வியப்பே! எத்தனையோ பதிப்புகள் வந்துவிட்டன. இருந்தாலும் 5 பாகங்களையும் உள்ளடக்கி மலிவு விலையில் நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்தப் பதிப்பு, இந்தப் புத்தகக் காட்சியில் தவற விடக்கூடாத ஒன்று!

பொன்னியின் செல்வன்

கல்கி

ரூ. 325, நக்கீரன் வெளியீடு.

SCROLL FOR NEXT