இலக்கியம்

ஒரு ஃபேஸ்புக் காதல் பதிவு!

செய்திப்பிரிவு

நம்முடைய காதலை ஆழமுறச் செய்ததில் புத்தகங்களுக்குப் பெரும் பங்கிருக்கிறது.

நான் உன்னிடம் காதலைச் சொன்னபோது நீ எனக்குப் புத்தகத்தைப்பரிசளித்து நான் உன்னுடையவள் என்பதைக் காட்டினாய்.

உனக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கும்போதெல்லாம் நீ அளித்த முதல் புத்தகமும் முத்தங்களுமே நினைவுக்கு வரும். - சோழன்-ஷீலா.

SCROLL FOR NEXT