ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’ புத்தகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, குஹாவின் புத்தகங்களைத் தமிழில் கொண்டுவருவதில் முழுமூச்சில் இறங்கியிருக்கிறது கிழக்குப் பதிப்பகம். ‘மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா’, ‘காந்தி ஃபிபோர் இந்தியா’ இரு புத்தகங்கள் மொழிபெயர்ப்புப் பணியும் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது என்கிறார் பத்ரி. நவீன இந்தியாவின் சிற்பிகள் ஒரு மாதத்தில் வந்துவிடலாம். காந்தி வாழ்க்கை வரலாறு இன்னும் இரண்டு மாதம் ஆகலாம் என்கிறார்!