இலக்கியம்

கவிஞர் வே.பாபுவுக்கு நினைவேந்தல்

செய்திப்பிரிவு

‘தக்கை’ சிற்றிதழின் ஆசிரியர்களுள் ஒருவரான வே.பாபுவின் மறைவை ஒட்டி அவரது மொத்த கவிதைகளையும் தொகுத்து வெளியிடுகிறார்கள் பாபுவின் நண்பர்கள். டிசம்பர் 9 அன்று சேலம் அம்மாப்பேட்டையிலுள்ள சிவா லாட்ஜில் நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கவிதைத் தொகுப்பு வெளியிடப்படுகிறது.

 விலை: ரூ.100, தொடர்புக்கு: 8610663891

தொடர்புக்கு : மு. முருகேஷ், த. ராஜன்

SCROLL FOR NEXT