இலக்கியம்

எஸ்.வி.ஆர். புதிய நூல் அறிமுகக் கூட்டம் | திண்ணை

செய்திப்பிரிவு

மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள புதிய ஆங்கில நூல் Periyar: Caste, Nation and Socialism. இந்த நூலுக்கான அறிமுக நிகழ்வு சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் 24.8.25 (இன்று) காலை 10 மணிக்குத் தொடங்கி நிகழ்கிறது. கொளத்தூர் மணி, ஏ.எஸ்.பன்னீர் செல்வன், கார்த்திக் ராம் மனோகரன், கே.எஸ்.சலம், வித்யா பூஷண் ராவத், கோவி.கனக விநாயகம், எஸ்.வி.ராஜதுரை, தபசி குமரன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

SCROLL FOR NEXT