தைராய்டு சுரப்பி என்பது நமது கழுத்துப் பகுதியில், வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் உள்ள எண்டோகிரைன் சுரப்பி. அதிலிருந்து சுரக்கும் ஹார்மோனே நமது உடலின் வளர்சிதை மாற்றம், இதயம், நரம்பு மண்டலம், மூளை வளர்ச்சி போன்றவற்றின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் மிக முக்கியமான இந்த சுரப்பியில் ஏதாவது மாற்றம் தெரிந்தால், அதை அலட்சியம் செய்யக்கூடாது. உடலின் செல்கள், தசைகளைத் தற்காக்கும் முறையில் ஏற்படக்கூடிய அழுத்தத்தால் தைராய்டு சுரப்பியில் கோளாறு ஏற்படக்கூடும்.
தைராய்டு குறைவாகச் சுரந்தால் அதை ஹைபோ தைராய்டிசம் (hypo thyroidism) என்றும், அதிகமாகச் சுரந்தால் ஹைபர் தைராய்டிசம் (hyperthyroidism) என்று கூறப்படுகிறது.
அறிகுறிகள்:
கீழ்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், மருத்துவரை அணுகி தைராய்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.டி3, டி4, டி.எஸ்.எச்., சோதனைகள் மூலம் சுலபமாக தைராய்டு குறைநிலையை அறிந்து கொள்ளலாம்.
என்ன செய்ய வேண்டும்? - 6 குறிப்புகள்
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்