வாழ்வியல்

படிச்ச பொண்ணுங்க கெட்டவங்களா? - ஆர்.ஜே.பாலாஜி

செய்திப்பிரிவு

ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பு, இயக்கத்தில் ஜூன் மாதம் வெளிவரவிருக்கும் ‘வீட்ல விசேஷம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அப்போது பெண்கள் குறித்து மாணவர்களிடம் ஆர்.ஜே. பாலாஜி பேசியது வைரலானது.

SCROLL FOR NEXT