ஸ்ரீநகர் எம்​.பி.ருஹுல்லா மெஹ்​தி

 
இந்தியா

வலைதளத்தில் தவறான தகவல்: ஸ்ரீநகர் எம்.பி. மீது வழக்கு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஈரான் உச்​சத் தலை​வர் காமேனி கொல்​லப்​பட்​டதைக் கண்டித்து ஜம்​மு-​காஷ்மீரில் அண்​மை​யில் ஆர்ப்​பாட்​டங்​கள் நடைபெற்​றன.

இது தொடர்​பான செய்​தி​கள், புகைப்​படங்​களை ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.ருஹுல்லா மெஹ்​தி, சமூக வலை​தளங்​களில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்​தப் போராட்​டத்​தில் பங்​கேற்ற ஒரு பெண்​ணை, பாது​காப்​புப் படை வீரர் ஒரு​வர் தாக்​கிய​தாக​வும் அந்தப் பதி​வில் குறிப்​பிட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில், சமூக வலை​தளங்​களில் தவறான தகவல்​களை பகிர்ந்து பொது​ மக்​களை தவறாக வழி நடத்​தி​ய​தாக மெஹ்தி மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

          
SCROLL FOR NEXT