இந்தியா

தேர்தல் பணியில் உள்ள 65 அலுவலர்களின் ரிட் மனு நிராகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்கு வங்க தேர்​தல் பணி​யில் ஈடு​பட்ட 65 அலு​வலர்​களின் பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டன. இதை எதிர்த்து தாக்​கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமையிலான அமர்வு விசா​ரித்​தது.

ரிட் மனுவை ஏற்க மறுத்த நீதிப​தி​கள் மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்தை அணுக அறி​வுறுத்தினர். தற்​போதைய தேர்தலில் அவர்​கள் வாக்​களிக்க முடி​யாது, இருப்​பினும் எதிர்​காலத்​தில் அவர்​களின் பெயர்​கள் வாக்​காளர் பட்டியலில் இருப்​பது உறுதி செய்​யப்​படும் என்​று உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT