இந்தியா

ஜந்தர் மந்தரை ஏன் மூடக்கூடாது? - உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனு​மதி கோரி வழங்​கப்​பட்ட மனு மீது காவல்​துறை முடி​வெடுக்க உத்தரவிடக் கோரி தலித் கிறிஸ்தவ உரிமை​கள் பாது​காப்​புக் குழு தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்​நீ​தி​மன்​றத்​தில் நீதிபதி அமித் மகா ஜன் முன்பு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிபதி கூறும்​போது, “ஜந்​தர் மந்​தரில் போராட்டங்களை நடத்த அனு​ம​திப்​பது அவசி​ய​மா? அதை ஏன் மூடக்​கூ​டாது? என்று கேள்வி எழுப்​பி​னார். மேலும் நீதிமன்றக் கருத்துக்கு சிஜேபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT