இந்தியா

பெங்களூருவில் இன்று த‌மிழ் புத்தகத் திருவிழா

செய்திப்பிரிவு

பெங்களூர்: கர்​நாடகத் தமிழ்ப் பத்​திரி​கை​யாளர் சங்​கத்​தின் சார்​பாக 4-வது ஆண்​டாக இன்று பெங்​களூரு​வில் தமிழ்ப் புத்​தகத் திரு​விழா நடை​பெறுகிறது.

இதை இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் பிற்​பகலில் தொடங்கி வைக்​கிறார். சிவாஜி நகர் இன்​ஸ்​டிடியூஷன் ஆப் இன்​ஜினீயர்ஸ் வளாகத்​தில் இன்று தொடங்கி 15-ம் தேதி வரை 10 நாட்​கள் புத்​தகத் திரு​விழா நடை​பெறுகிறது.

இதை முன்​னிட்டு தின​மும் மாலை​யில் புத்தக வெளி​யீடு, கருத்​தரங்​கம், பட்​டிமன்​றம் உள்​ளிட்ட இலக்​கிய நிகழ்ச்​சிகளுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT