இந்தியா

சவுதிக்கான விமானங்கள் ரத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சவுதி அரேபி​யா​வின் எண்​ணெய் வயல்​கள், விமான நிலை​யங்​களை குறி​வைத்து ஹவுதி கிளர்ச்​சிப் படை ஏவு​கணை, ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதைத் தொடர்ந்து இந்​தி​யா​வின் ஏர் இந்​தியா நிறு​வனம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “ சவுதிஅரேபி​யா​வின் ரியாத், ஜெட்​டா, தம்​மாம் ஆகிய நகரங்​களுக்​கான விமான சேவை​கள் வரும் 24-ம் தேதி வரை ரத்து செய்​யப்​படு​கிறது" என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இதே​போல ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் நிறு​வன​மும் வரும் 24-ம் தேதி வரை சவுதி அரேபி​யா​வுக்​கான விமான சேவை​கள் ரத்து செய்​யப்​படு​வ​தாக அறி​வித்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT