இந்தியா

வைக்கோல் எரிக்கவில்லை என விளம்பரப்படுத்த ரூ.25 கோடி

செய்திப்பிரிவு

டெல்லி: டெல்லி, பஞ்சாப் மாநிலங்​களில் காற்று மாசுபடுவதைத்தடுக்க, பயிர்க் கழிவு​களை எரிக்க தடை விதிக்கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், டெல்லி பாஜக அரசின் சுற்றுச்​சூழல் துறை அமைச்​சர் மஞ்​சிந்​தர் சிங் சிர்சா நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த ஆண்டு பஞ்​சாபில் வைக்​கோல் எரிப்பு நடை​பெறவில்லை என்று ஆளும் ஆம் ஆத்மி அரசு விளம்​பரங்​களை வெளி​யி்ட ரூ.25 கோடி வரை செலவிட்டுள்ளது. ஆனால், மாவட்ட வாரியாக வைக்​கோல் எரிப்பு தொடர்​பாக ஏராளமான வழக்​கு​கள் பதிவாகி​யுள்​ளன. இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT