கோப்புப்படம்

 
இந்தியா

பிரதமர் மோடி நடத்தும் தேர்வு கலந்துரையாடல்: 3 கோடி பேர் முன்பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொதுத்​தேர்வு எழுதும் மாணவ, மாணவருக்கு பயனுள்ள ஆலோ​சனை​களை வழங்க பிரதமர் நரேந்​திர மோடி, “பரீக் ஷா பே சர்ச்​சா” (தேர்வு குறித்து விவாதம்) என்ற கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சியை நடத்தி வரு​கிறார்.

நடப்பு 2026-ம் ஆண்​டுக்​கான முன்​ப​திவு கடந்த டிசம்​பர் 1-ம் தேதி தொடங்​கியது. டிசம்​பர் 30-ம் தேதி நில​வரப்​படி மாணவர்​கள், ஆசிரியர்​கள், பெற்​றோர் என சுமார் 3 கோடி பேர் முன்​ப​திவு செய்​துள்​ளனர்.

வரும் 11-ம் தேதி முன்​ப​திவு நிறைவடைகிறது. விருப்​ப​முள்​ளவர்​கள் https://innovateindia1.mygov.in/ இணை​யம் வாயி​லாக முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

SCROLL FOR NEXT