இந்தியா

ஒடிசா மருத்துவமனை தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடி​சா​வின் கட்​டாக் நகரில் எஸ்​சிபி மருத்​து​வக் கல்லூரி மருத்​து​வ​மனை உள்​ளது.

இங்கு நேற்று அதி​காலை 3 மணி​யள​வில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை​யினர் விரைந்து தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்​தில் 10 நோயாளி​கள் உயிரிழந்தனர். மேலும் மருத்​து​வ​மனை ஊழியர்​கள் 11 பேர் காயம் அடைந்​தனர்.

இச்​சம்​பவம் நிகழ்ந்த சிறிது நேரத்​திலேயே, ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜி, அமைச்​சர் முகேஷ் மகாலிங்​குடன் மருத்துவ​மனைக்கு சென்​று, நிலை​மையை ஆய்வு செய்​தார்.

          
SCROLL FOR NEXT