இந்தியா

ஈரான் கப்பல் விவகாரம்: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் நடை​பெற்ற ‘ரெய்​சினா பேச்​சு​வார்த்தை - 2026’ நிகழ்ச்​சி​யில் வெளியுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் கூறிய​தாவது:

கடந்த 1-ம் தேதி ஈரானின் ‘லாவன்’ கப்​பலில் தொழில்​நுட்​பக் கோளாறு காரண​மாக இந்​தி​யா​வுக்​குள் நுழைய அனு​மதி கேட்​டது. அந்​தக் கப்​பலுக்கு மத்​திய அரசு அனு​மதி வழங்​கியது.

          

அதன்​பின்​னர் சில நாட்​கள் கழித்து அந்​தக் கப்​பல் கொச்சி துறை​முகத்​துக்​குப் பாது​காப்​பாக வந்​தது. இது மனி​தாபி​மான உதவி​தான். இதற்​கும் புவி​சார் அரசி​யலுக்​கும் தொடர்​பில்​லை. அமெரிக்க தாக்குதலில் தேனா கப்பல் சிக்கி கொண்​டது துர​திருஷ்ட​வச​மானது. இவ்​வாறு அமைச்​சர்​ ஜெய்​சங்​கர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT