இந்தியா

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு கட்-ஆஃப்: மத்திய அரசு இன்று முடிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காலி​யாக உள்ள 40 உயர் ​சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்​களுக்கு கட்​-ஆஃப் மதிப்​பெண் சதவீ தத்தை குறைத்து தமிழகத்​திடம் ஒப்​படைப்​பது குறித்த முடிவை இன்று தெரி​விப்​ப​தாக மத்​திய அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் கூறி​யுள்​ளது.

இந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நேற்று மீண்​டும் விசாரணைக்கு வந்​தது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் ஆஜரான கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஐஸ்​வர்யா பட்​டீ, “காலி​யாக உள்ள 40 இடங்​களை மீண்​டும் ஒப்​படைப்​பது தொடர்​பான விவரங்​களை நாளைய தினம் (இன்​று) தாக்​கல் செய்​யப்​படும்” என தெரிவித்தார். இதையடுத்து வழக்​கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT