மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆந்திராவில் உள்ள கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் பஞ்சபூதத் தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சென்று முதல்வர் ஜெயலலிதா சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
திருப்பதியில் அவருக்கு பூர்ண கும்ப மரியாதை அளித்து தேவஸ்தானம் சார்பில் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதே போல் காளஹஸ்தி சிவன் கோயிலி லும் பூர்ண கும்ப மரியாதை யுடன், பட்டு வஸ்திரங்கள், பிரசாதங்கள் வழங்கி கவுரவிக் கப்பட்டது.