இந்தியா

கேரளாவில் அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கிய 8 பேர் கைது

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: சட்​ட​விரோத பணப் ​பரிவர்த்​தனை வழக்​கில் கேரள முன்​னாள் முதல்​வர் பின​ராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்​புடைய 10 இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று முன்​தினம் சோதனை நடத்​தினர். அப்​போது, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தொண்​டர்​கள் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் வந்த வாக​னங்​கள் மீது தாக்​குதல் நடத்​தினர்.

இதுதொடர்​பாக கேரள காவல் துறை இயக்​குநர் ராவடா ஏ.சந்திரசேகர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இந்த வன்​முறை தொடர்​பாக இது​வரை 8 பேரை கைது செய்​துள்​ளோம். சுமார் 300 பேர் மீது கேரள போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT