இந்தியா

மாநிலங்களவை எம்.பி.யாக 6 பேர் நியமனம்

பிடிஐ

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட 6 பேர் மாநிலங் களவை நியமன எம்.பி.க் களாக நியமிக்கப்பட்டுள் ளனர்.

மத்திய அரசின் பரிந்து ரையை ஏற்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மலையாள நடிகர் சுரேஷ் கோபி, கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, குத்துச்சண்டை வீராங் கனை மேரி கோம், மூத்த பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா, தேசிய ஆலோ சனை கவுன்சில் முன்னாள் உறுப்பினர் நரேந்திர ஜாதவ் ஆகியோரை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்.பி.க்களாக நியமிக்க நேற்று ஒப்புதல் அளித்தார்.

          
SCROLL FOR NEXT