இந்தியா

மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் தொழிற்சாலையும் குடியிருப்புகளும் சேர்ந்தே அமைந்திருந்த ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்தது.

பிவாண்டி என்ற இடத்தில் அந்த வளாகத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு 6 தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

SCROLL FOR NEXT