கண்ணய்யா தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்தவர் கைது
செய்திப்பிரிவு
ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் அண்மையில் ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டார். அவரை கொலை செய்பவ ருக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்த புர்வாஞ்சல் சேனா தலைவர் ஆதர்ஷ் குமாரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.