இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு நீண்டகால உதவி;  அப்துல்லா அப்துல்லாவிடம் பிரதமர் மோடி உறுதி

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானுக்கு நீண்டகால உதவி வழங்கப்படும் என அந்நாட்டின் தேசிய நல்லிணக்க உயர் கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லாவிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்க உயர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் அப்துல்லா அப்துல்லா, பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்து உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்க உயர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் அப்துல்லா அப்துல்லாவை, டெல்லியில் இன்று சந்தித்தார். இந்தியா-ஆப்கன் உறவுகளை நீண்ட காலத்துக்கு மேலும் வலுப்படுத்த, பிரதமர் மீண்டும் உறுதியளித்தார்.

SCROLL FOR NEXT